Pudukkottai District

img

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மடிக்கணினி கேட்டும், பேருந்து வசதி கோரியும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

img

விழிப்புணர்வுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி ஆணையர் வினோத் அறிவுரைப்படி குடியிருப்புகளில் குப்பைகளை பிரித்து வழங்குவது தொடர்பாக சுகாதார அலுவலர் முத்துகணேஷ் சுகாதார ஆய்வாளர் சேகர் தலைமையில் வார்டு-4 பகுதியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.  

;